உன்னுடன் » வெப்பத்தின் நிழல்

வெப்பத்தின் நிழல்
தூரத்தில் தெரிகிறது

ஒரு வெப்பத்தின் நிழல்….

பிடிக்க இயலுமா

தெரியவில்லை….

அதைத் தொட்டுவிடத் துடிக்கும்

ஒவ்வொரு மனமும்,

விட்டு விட்டே போகிறது…

ஒவ்வொரு இலையும் காய்ந்த

சருகாக உதிர்கையில்,

மிச்சமுள்ளது

பட்டை மரம்தான்….

ஒற்றைத் துளி கண்ணீருடன்

ஓயாது உழைக்கும்

தனிமைப் பயனத்தின்

நடுவழியில்,

ஆள் அரவமற்ற காட்டினில்,

ஊளையிடும் காற்றினில்,

நடுநிசியில் கத்திடும்

அந்த குயிலின் குரல்….

யாருக்காவும் என்றில்லை,

தன் உணர்வுகளின்

அரங்கேற்றமாக வெளிப்படும்

அந்தக் குரலில்

எதிர்பார்ப்பும் இல்லை,

ஏமாற்றமும் இல்லை….

வானம் அள்ளித்தெளித்த

நீலவண்ணம்,

என்னைப் படர்ந்து

இழுத்துச் சென்றது…

என் பயணம்

வெப்பத்தின் நிழலைத் தொடுவதா,

இல்லை வெப்பத்திற்கு இரையாவதா?

புரியவில்லை….

எனக்குத் தெரிவதெல்லாம்,

நான் வெப்பத்திற்கு

இப்போது இரையாகிறேன்…