
கனவுகள் புகுந்து
இதயம் திருடியபோது
நான் விழித்திருக்கவில்லை,
இன்று வெறுமைகள்
விழுங்கித்தவிக்கும்
என் நினைவுகளில்,
உன் நேசம் சொல்கிறது
காதலும் கற்று மற…
கற்றல் உயிர்த்தெழுதல்,
மறத்தல் உயிர் மறித்தல்…..
என்ன செய்யச் சொல்கிறாய்,
எதுவாயினும் இனிமையே,
நீ அருகினில் இருக்கும்வரை…
~ by janasara மேல் செப்டம்பர் 21, 2007.
காதலும் கற்று மற இல் பதிவிடப்பட்டது
naalla kavithai… kaathalum kaatru maarakkathaan vendumaa?