அத்தனை பேரும் அழகாக தெரிகிறார்கள்.. என் ஊரினில்! உன் கனவிலும் நினைத்திருக்க மாட்டாய்… என் நினைவறிந்து, நான் தொடுவதெல்லாம் காதல்.. கண்ணில் படுவதெல்லாம் நீ,….. உன்னைத் தவிர, நான்…..
~ by janasara மேல் மே 22, 2007.
எனக்குள் நீ... இல் பதிவிடப்பட்டது
காதல் நிரம்பி வழிகிறது போங்க. //கண்ணில் படுவதெல்லாம் நீ,….. உன்னைத் தவிர, நான்…..//
ரசித்த வரிகள்…..வாழ்த்துக்கல்
நந்தா இது கூறியுள்ளது மே 22, 2007 இல் 12:13 பிற்பகல் | பதில்
ம்ம், ரசித்து எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
நேசமுடன், சங்கரன்.
shangaran இது கூறியுள்ளது மே 23, 2007 இல் 4:18 மு.பகல் | பதில்
* பெயர்
* மின்மடல் (வெளியிடமாட்டோம்)
வலைத்தளம்
Notify me of follow-up comments via email.
காதல் நிரம்பி வழிகிறது போங்க.
//கண்ணில் படுவதெல்லாம்
நீ,…..
உன்னைத் தவிர,
நான்…..//
ரசித்த வரிகள்…..வாழ்த்துக்கல்
ம்ம்,
ரசித்து எழுதியிருக்கிறீர்கள்.
வாழ்த்துக்கள்.
நேசமுடன்,
சங்கரன்.